பூர்வீக சொத்து சட்டம் PDF

பூர்வீக சொத்து சட்டம் PDF ( பூர்வீக சொத்து சட்டம் 2005 ) - பூர்வீக சொத்து என்பது உங்கள் அப்பா அம்மா சொத்து இல்லாமல் பாட்டன் மற்றும் பூட்டன் சொத்துக்களே பூர்வீக சொத்து என்பர். அதாவது அவர்கள் உயில் எழுதாமல் இருந்தால் அந்த சொத்துகள் நேரடியாகவே அவர்களின் வாரிசுகளான உங்களுக்கு சேரும்.

பூர்வீக சொத்து சட்டம் PDF


ஆனால் அதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளது. ஆண் மற்றும் பெண் இருவருக்குமே அந்த சொத்தில் பங்கு உண்டு. உங்கள் அப்பா அல்லது உங்கள் அம்மா அந்த சொத்தை தனி சொத்தாக மாற்றினால் உங்களுக்கு அத்தகைய சொத்து எழுதி வைப்பதும் அல்லது எழுதி வைக்காமல் இருப்பதும் அவர்கள் கையில் தான் உள்ளது.

இதையும் படிக்க: பூர்வீக சொத்து சட்டம் 2005

சட்டங்கள் 2005, 1989 மற்றும் 2005 இல் நடைமுறையில் உள்ளது. அதில் சொத்துகள் பிரிக்காமல் அதாவது பாகப்பிரிவினை செய்யாமல் இருந்தால் உங்களுக்கு அந்த சொத்து வந்து சேர்வதில் சிக்கல் உள்ளது. அது ஏனென்றால் உங்கள் அப்பாவிக்கு அந்த சொத்து தனி சொத்தாக இருப்பின் அவர் யாருக்கு எழுதி வைக்கிறாரோ அவருக்கே சேரும். பெண்களும் இந்த சொத்தில் சமபங்கு கேட்கலாம் என்று சட்டம் 1989 மற்றும் 2005 சொல்கிறது.

பெண்கள் சொத்துரிமை சட்டம் 

பாகப்பிரிவினை செய்வது எப்படி 

உயில் என்றால் என்ன 

Fb பேஜ்