பாகப்பிரிவினை பத்திரம் மாதிரி PDF

பாகப்பிரிவினை பத்திரம் மாதிரி PDF ( paga pirivinai pathiram in tamil ) - பாகப்பிரிவினை என்பது குடும்பத்தில் சம பாகமாக எந்த ஒரு சண்டை சச்சரவு இல்லாமல் பிரித்து கொள்வது பாகப்பிரிவினை ஆகும். ஆனால் எப்படி பார்த்தாலும் பிரச்சனை இல்லாமல் இருக்க போவதில்லை. 

அது எப்படி எவ்வாறு வரும் என்பதை பார்க்கலாம். ஒருவருக்கு சொத்து எப்படி வருகிறது என்றால் பூர்வீகம், பரம்பரை மற்றும் சுயமான சொத்து. அத்தகைய சொத்து யார் யாருக்கு போகும் என்பதை அதை அனுபவிக்கும் நபர் தான் கூற வேண்டும்.

பாகப்பிரிவினை பத்திரம் மாதிரி PDF


வீட்டில் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருமே ஆனால் அந்த சொத்தானது பிரிக்க செய்வர். உதரணமாக 5 லட்சம் சொத்து மதிப்பில் இடம் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அதனை இரண்டு பிள்ளைகளுக்கு குடுத்து விடலாம். ஆனால் இரு பிள்ளைகளுக்கும் தலா 2.5 லட்சம் மதிப்புள்ள இடத்தை பிரித்து கொடுத்தால் தான் சரி. 

இதே அவர் சரி பாகமாக பிரிக்காமல் கொடுத்தால் நீங்கள் பாகப்பிரிவினை வழக்கு போடலாம். மேலும் இந்த வழக்கு காவல்துறை இடமும் செல்ல வாய்ப்பிருக்கிறது. முதலில் நீதி மன்றம் first டிகிரி என்று இந்த நிலம் இவ்வளவு பிரிக்கலாம் அல்லது இது சரியாக இருக்கும் என்று சொல்லி விடுவார்கள். பிறகு பைனல் டிகிரி என்று சொல்வார்கள் அது எதற்காக என்றால் அந்த சொத்தை ஸ்கெட்ச் போட்டு பிரித்து சம பாகங்களாக பிரித்து கொடுப்பார்.

இதில் எந்த நபரும் பிரச்சனை செய்யாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் நிலம் அல்லது மனை பிரிப்பதற்கு இன்னும் தாமதமாகும்.

பாகப்பிரிவினை செய்வது எப்படி 

செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து செய்வது எப்படி 

பட்டா ஒருவர் பெயரிலும் பத்திரம்

Fb பேஜ்