பட்டா இல்லாமல் பத்திரம் பதிவு செய்ய உத்தரவு

பட்டா இல்லாமல் பத்திரம் பதிவு செய்ய உத்தரவு - சார் பதிவாளர் அலுவலகங்களில் அணைத்து விதமான பத்திரங்களை பதிவு செய்து வருகின்றனர் தினமும். ஆனால் பட்டா இல்லாமல் பதிவு செய்ய வருபவர்களுக்கு அது ஏமாற்றம் தான் என்று கூற வேண்டும்.

இதற்காக அதிகம் பாதிப்படைவது என்னவோ கிராம வாசிகள் தான் என்று கூற வேண்டும். 

வில்லங்க சான்று திருத்தம் 

பட்டா சிட்டா எடுத்தல் 

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி 

பட்டா இல்லாமல் பத்திரம் பதிவு செய்ய உத்தரவு


அரசாங்கம் தற்போது புதிதாக ஆணையம் பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால் நில உரிமை யாளர்க்கு பட்டா வும், இதர verify ஆவணங்கள் மற்றும் மூல ஆவணங்கள் இருந்தால் போதுமானது என்று கூறிருக்கிறது.

நீங்கள் கணினி மூலம் இதனை செய்ய முடியாது. நீங்கள் நேரடியாக சார் பதிவாளர் ஆபீஸ் க்கு சென்று விசாரியுங்கள்.

அக்ரீமெண்ட் பத்திரம் 

ரத்து பத்திரம் 

eservices