ரத்து பத்திரம்

ரத்து பத்திரம் - பத்திரத்தை எப்படி ரத்து செய்வது எப்படி என்ற கேள்விக்கான பதிலை தற்போது பாப்போம். இன்றயை கால கட்டத்தில் மோசடி பத்திரத்திரங்களை எதிர்கொள்வது அரசுக்கு மிகவும் சவாலாக உள்ளது என்று சொன்னால் அது உண்மையே.

புல எண் அறிவது எப்படி 

பத்திர பதிவு ஆன்லைன் 

வில்லங்க சான்று இலவசமாக இணைய தளத்தில் 

ரத்து பத்திரம்


மேலும் ஒரு சிலர் இது போன்ற  செயல்களில் ஈடுபடுகிறார்கள். உங்களுக்கு இது  அமைந்தால் முதலில் பதிவு துறையை நாடுங்கள். பிறகு சார் பதிவாளரிடம் சென்று அதற்கான விளக்கத்தை நீங்கள் அறிந்து  கொள்ளுங்கள்.அதற்கு பிறகு அவர்கள் 77 A பிரிவின் கீழ் மேல் முறையீடு செய்வீர்.

நில அளவை விண்ணப்பம் 

Patta Chitta

Eservices