பத்திர பதிவு ஆன்லைன் - பத்திரம் ரத்து, புகார் செய்வது எப்படி

பத்திர பதிவு ஆன்லைன், பத்திர பதிவு செய்வது எப்படி, ரத்து பத்திரம், பட்டா ரத்து செய்வது எப்படி, இன்றைய தீர்ப்பு புகார் எண், பத்திர பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் மற்றும் உங்களுக்கான பத்திர பதிவு சட்டம் PDF format பட்டா இல்லாத நிலம் இல் இங்கே உள்ளது. பத்திர பதிவை நாம் வீட்லே இருந்து நகலை எடுக்கலாம். நில சொந்தக்காரர்களுக்கு பத்திரம் மிக அவசியம்.  நீங்கள் அந்த பத்திரத்தை வைத்து நிலம் உங்களுடையது என்று சொல்லலாம்.

அது மட்டுமின்றி அதனுடைய நகலை நீங்கள் யாரிடமும் தர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள படுகிறோம். உங்களுக்கு எதாவது சந்தேகங்கள் இருப்பேன் நீங்கள் நேரடியாக பத்திர பதிவு அளவலகத்துக்கு சென்று வாருங்கள். பத்திர பதிவு செய்வது எப்படி 

பத்திர பதிவு ஆன்லைன்


ஒரிஜினல் போர்டல் இங்கே கொடுக்க பட்டுள்ளது. அதனை சரிபார்த்து முயற்சி செய்யவும். கீழே கொடுக்க பட்ட போர்டல் யை கிளிக் செய்து உங்களுடைய பத்திரத்தை எடுத்து கொள்ள வேண்டும். Direct  link  - Tnreginet 

தமிழ் நிலம் 

கிராம நத்தம் 

ஈசி பட்டா