-->
UDR பட்டா - யூ டி ஆர் பட்டா

UDR பட்டா - யூ டி ஆர் பட்டா

UDR பட்டா ( யூடிஆர் patta ) யூடிஆர் பட்டா என்றால் என்ன ( Udr patta correction in tamil tamilnadu pdf online form ) -  UDR patta, udr பட்டா செல்லுபடியாகும் அல்லது udr பட்டா செல்லுமா என்ற கேள்விகளுக்கு இங்கே நாம் காணலாம் - 

யூ டி ஆர் பட்டா என்பது ஒரு நில ஆவணங்களை முறையாக செயல்படுத்துவதே ஆகும். தெளிவாக சொன்னால் ஒரு நில பட்டா மேனுவளாக இருக்கும். அதனை ரீ சர்வே மூலம் ஒழுங்குபடுத்துவதே ஆகும். 

இதனை 1989 இல் கம்ப்யூட்டரில் ஏற்றி விட்டார்கள். மேலும் அதில் பிழை திருத்தங்கள் இருக்குமாயின் அதாவது தந்தை பெயர், உங்கள் பெயர், ஊர் பெயர், சர்வே நம்பர் பிழைகள் அனைத்தும் 1989 முன்னர் manuvalaga அதிகமாக இருந்தது. அதற்காகவே UDR யை கம்ப்யூட்டரில் ஏற்றினார்கள்.

UDR பட்டா

Updating Data registry is one of the patta types. It has been updating 1979 to 1989 years. These years were had updating UDR. Now Updating data registry patta will be uploading Computers on 1989 to 2021.

If all details you nee please go to refer official and PDF file. The PDF file is enclosing on below page. Otherwise you will to go registry officer or sub register office.

சிட்டா நகல் பெறுதல் 

காலி மனை பட்டா வாங்குவது எப்படி 

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி 

நில வரைபடம் எடுப்பது எப்படி 

Go to PDF UDR patta