காலி மனை பட்டா வாங்குவது எப்படி

காலி மனை பட்டா வாங்குவது எப்படி,  கூட்டு நத்தம் வீட்டுமனை, - இந்த இணைத்தளத்தில் எதாவது கேள்விகள் இருந்தால் எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். நீங்கள் காலி மனை வாங்கும்போது என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை இந்த போஸ்டில் காணலாம்.

முதலில் அந்த இடத்திற்கான 30 வருட வில்லங்க சான்றிதழை சரி பார்க்கவும். சரி பார்த்த பின்பு அது வாரிசு பெயரில் உள்ளதா அல்லது வேறு யார் பேரில் உள்ளது என்று சரி பார்க்கவும்.

காலி மனை பட்டா வாங்குவது எப்படி


முக்கியமாக மூல பத்திரம் ஒரிஜினல் உள்ளதா என்று பார்க்கவும். மற்றும் CMDA approval இருக்க என்று பார்க்கவும். மேலும் விவரங்களுக்கு உங்கள் வீடு பக்கத்தில் உள்ள அலுவலகத்தை நாடவும்.

Links  - Eservices 

தமிழ் நிலம் 

கிராம நத்தம்