கிராம நத்தம் பட்டா சிட்டா

கிராம நத்தம் பட்டா சிட்டா, நத்தம் வீட்டுமனை பட்டா மாறுதல் வரைபடம், நத்தம் அடங்கல், கிராம நத்தம் வழக்கும், நத்தம் நில அளவை, நத்த பொறம்போக்கு பட்டா சிட்டா, நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி மற்றும் நத்தம் பட்டா இல்லாமல் வீட்டுக்கு வரி - Grama Naththam patta chitta – it is referred to as UN object able poramboke and object able poramboke land.  Here we will say how to buy or registered Grama natham land.

நத்தம் வீட்டுமனை பட்டா பெறுவது எப்படி 

நத்தம் என்றாலே ஊர் சுற்றியுள்ள நிலம் மற்றும் அதன் குடியிருப்பு நிலங்களை சார்ந்துள்ள மனையே நத்தம் என்பர். நீங்கள் ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பட்டாக்களில் நிறைய வகைகள் உள்ளது. அவற்றை நாம் ஏற்கனவே நம் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளோம். மேலும் கிரமங்களில் இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க நீங்கள் உங்கள் வட்டாச்சியர் யை கண்டிப்பாக அணுகி விசாரியுங்கள். அல்லது அவர் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

Poramboke land is called as Naththam. First the poramboke land is registering without the problem. Then automatically name will be register in future. TN peoples will search anything about patta, please using eservices.tn.gov.in portal.

கிராம நத்தம் பட்டா சிட்டா

Links

UDR பட்டா 

வில்லங்கம் பட்டா 

பட்டா எண்  அறிவது எப்படி 

பட்டா சிட்டா பாக்கணும்