நிலவரைபடம் எடுப்பது எப்படி

நிலவரைபடம் எடுப்பது எப்படி, நில வரைபடம் பார்ப்பது எப்படி பட்டா சிட்டா, கிராம நில வரைபடம் பார்க்க, Nila varaipadam edupathu eppadi, patta chitta varaipadam FMB தமிழ்நாடு - நில வரைபடம் என்பது நிலத்தின் வரைபடம் ஆகும். அதை ஆங்கிலத்தில் Fmb Sketch என்பர். எப்படி வரைபடத்தை எடுப்பது. இவை அனைத்தையும் ஒரே லிங்கில் நாம் பார்க்க முடியும்.  

நாம் முன்னர் சொன்னதை போல் தான் இந்த வரைபடத்தை எடுக்க முடியும். முதலில் கூகிளில் சென்று நில வரைபடம் என்று type செய்யவும். அதற்கு பிறங்கு உங்கள் தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

நிலவரைபடம் எடுப்பது எப்படி


சிட்டா நகலுக்கும்  இந்த வரைபடத்திற்கும் ஒரே வித்தியாசம் தான். அது என்ன வென்றால் கடைசியில் புல படம் என கிளிக் செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு 

பட்டா சிட்டா எடுத்தல் 

பழைய பட்டா எண் 

ஆன்லைன் ஈசி