தேங்காய் விலை 2024

தேங்காய் விலை 2024, தேங்காய் பருப்பு இன்றைய விலை நிலவரம் 2024 - தேங்காய் பருப்பு இன்றளவும் அதிகமாக உபயோகப்படுத்தும் உணவுப்பொருட்களில் ஒன்றாகும். தேங்காய் இல்லை என்றால் உணவே பாதி கிடையாது என்றும் கூறலாம். அதுமட்டுமில்லாமல் காலையில் உணவிற்கு தேங்காய் இல்லாத நாட்களை இல்லை என்றே சொல்லலாம். தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக உள்ள காரணத்தினால் நமது பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாக இருப்பதற்கு உதவுகிறது.

தேங்காய் விலை 2024


ஒவ்வொரு மாதமும் தேங்காயின் விலை கூடி கொண்டே தான் போகும். இதில் முதல் தர கொப்பரை தேங்காய் விலை 2022 1 கிலோ ஜனவரி மாதம் 92 ரூபாய்க்கும் இரண்டாம் தர கொப்பரை தேங்காய் 84 ரூபாய்க்கும் விற்பனை ஆகி இருந்தது.

இதையும் பார்க்க: பொள்ளாச்சி தேங்காய் விலை நிலவரம்

தேங்காய் சந்தை விலை இன்று தமிழ்நாட்டில் நிலவரம்

பொள்ளாச்சி - 30, 33

காங்கேயம் - 28, 30

கோயம்பத்தூர், நாகர்கோவில், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் மார்க்கெட் நிலவரம் ஓரிரு நாட்களுக்குள் அப்டேட் செய்யப்படும்.

இதையும் படிக்க: காங்கேயம் தேங்காய் மார்க்கெட் விலை

திருத்தணி - 40, 42

நரவரிக்குப்பம் - 38

கடலூர் - 10, 20

சிதம்பரம் - 15

விருத்தாசலம் - 28

பண்ருட்டி - 25, 35

வடலூர் - 10, 20

திண்டிவனம் - 40

விழுப்புரம் - 50    

செஞ்சி - 40

காட்பாடி - 15, 20

குடியாத்தம் - 20, 30

திருவண்ணாமலை - 10, 25

போளூர் - 16, 20

ஆரணி - 20, 30

செய்யார் - 25, 30

செங்கம் - 10, 25

வந்தவாசி - 25, 30

தாமரைநகர் - 15, 25

நாமக்கல் - 30, 34

திருச்செங்கோடு - 30, 34

ராசிபுரம் - 30, 32

குமாரபாளையம் - 30, 34

பரமத்திவேலூர் - 30, 34

மோஹனுர் - 30, 34

சூரமங்கலம் - 30, 40

அம்மாபேட்டை - 10, 30

ஆத்தூர் - 30, 35

தாதகாப்பட்டி - 30, 35

மேட்டூர் - 30, 40

அட்டையம்பட்டி - 30, 40

அஸ்தம்பட்டி - 35, 40

இளம்பிள்ளை - 30, 40

தம்மம்பட்டி - 30, 35

ஜலகண்டபுரம் - 30, 40

குறிப்பு 

ஒரு சில மாவட்டங்களில் இரண்டு விலைகள் அப்டேட் செய்ய பட்டிருக்கும். அது இரண்டு விலைகள் இல்லை. மாறாக குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலைகள் ஆகும். தற்போது சராசரியாக ரூபாய் 19 வரையும் செல்கிறது.

கேழ்வரகு விலை இன்று 2024

உளுந்து விலை இன்று 2024

Tnagrisnet