காங்கேயம் தேங்காய் மார்க்கெட் விலை இன்று ( kangayam coconut market price today ) - திருப்பூர் மாவட்டத்தில் பிரயத்தமாக உள்ள மார்கெட்களுள் இது முக்கியமான ஒன்றாக திகழ்கின்றது. மற்ற உழவர் சந்தைகள் எல்லாம் காய்கறிகளுக்கு பேமஸ் ஆகும். ஆனால் இந்த மார்க்கெட் வெறும் தேங்காய்க்கு மட்டுமே உருவாக்கப்பட்ட மார்க்கெட் ஆகும்.
எல்லா வாரத்தின் திங்கள் கிழமைகளில் இந்த மார்க்கெட் விலைகளை நிர்ணயம் செய்யப்படும். மேலும் உள்ள மற்ற மார்க்கெட்களின் விலையும் இதன் அடிப்படையில் தான் செயல்படும். பச்சை, கொப்புரை, கரி பல்வேறு வகைகளை இங்கே பிரித்து விலையினை நிர்ணயம் செய்யப்படும். இதில் இங்கே அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுவது கொப்புரையாகும்.
இதையும் படிக்க: திண்டுக்கல் வெங்காயம் சந்தை விலை இன்று
ஜூலை 2023 அன்று
1 கிலோ கொப்புரை - 56 முதல் 78
நவம்பர் 2024 அன்று
15 கிலோ கொப்புரை வரத்து - 704
1 கிலோ கொப்புரை - 62 முதல் 81
01.02.2024 அன்று
சாதா - 86 ( 1 கிலோ )
ஸ்பெஷல் - 87 ( 1 கிலோ )
ஏப்ரல் 2024 க்கு பிறகு ( 1 கிலோ )
சாதா கொப்புரை - 91
ஸ்பெஷல் - 92.
இதையும் படிக்க: இன்றைய பூண்டு விலை நிலவரம்