இன்றைய பூண்டு விலை நிலவரம் 2024 - வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு ஆகிய மூன்றும் எப்பொழுதும் வரத்து குறைவாக இருந்தால் இதன் விலை உச்சம் தான். இதே வரத்து அதிகமாக இருந்தால் இதனை விட குறைவான காய்கறி இல்லை.
பூண்டு சாப்பிடுவதால் இரத்த கொதிப்பு கண்ட்ரோலாக இருக்கும். மேலும் வேலை, உடற்பயிற்சி வேகமாக செய்ய முடியும். ஏனெனில் இதில் அல்லிசின், சல்பைடு, சிஸ்டென் போன்ற வேதி பொருட்கள் உள்ளதால் நமக்கு நன்மையே. இது தவிர்த்து 1 கிராம் மாவுசத்து, 0.06 கிராம் நார்சத்து, மாங்கனிசு, வைட்டமின் பி 6, சி, செலினியம், பாஸ்பரஸ், கால்சியம், காப்பர், பொட்டாசியம், என பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.
இதையும் படிக்க: இன்றைய காய்கறி விலை பட்டியல்
2023 அன்று
ரூபாய் 30 முதல் 60
மார்ச் 2024 அன்று
ரூபாய் 450
ஏப்ரல் 2024 அன்று
ரூபாய் 600
மே 2024 பிறகு
ரூபாய் 300 முதல் 350.
இதையும் பார்க்க: சிறுதானியங்கள் பெயர்கள்