சிறுதானியங்கள் பெயர்கள்

சிறுதானியங்கள் பெயர்கள் - சிறுதானியம் என்றால் இன்றைய காலகட்டத்தில் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்படி தான் இன்றைய உலகம் தற்போது  இருக்கிறது. 1960 மற்றும் 1970 காலங்கள் வரையும் மட்டுமே அதிகம் பயன்படுத்தும் உணவுகளில் சிறு தானியமும் இருந்தது. ஆனால் 1970 க்கு மேல் அது முற்றிலும் குறைந்துவிட்டது. மக்கள் அரசி, கோதுமை உணவுகளை அன்றாடம் எடுத்துக்கொண்டதன் விளைவாக சிறு தானியங்களை கை விட்டனர். தற்போது சிறு தானியங்கள் விலைகள் அரசி, கோதுமை விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுதானியங்கள் பெயர்கள்


இந்த தானியங்களில் பொதுவாகவே கால்சியம், நார்ச்சத்து, புரத சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவைகள் இருப்பதால் நம் உடலுக்கு எந்த வித தீங்குகள் விளைவிக்காது.

குறைந்த கலோரி உணவு பட்டியல்

சிறு தானியங்கள் பெயர்கள் in tamil

1. சோளம் - கரோட்டின், உடல் எடை குறைய.

2. தினை - எலும்புகளை வலுவாக்கும், குடற்புண் மற்றும் வயிற்றுப்புண்களை குணமாக்கும் வல்லமை கொண்டது.

3. குதிரைவாலி - மூட்டு வலி மற்றும் உடனடி எனர்ஜி.

4. கம்பு - இரத்த சோகை, உடல் வலு போக்குகிறது, உடல் உஷ்ணத்தை குறைக்கிறது.

5. சாமை - எலும்புகளுக்கு இடையில் உள்ள தசைகளை ஸ்டார்ங் ஆக்குவதற்கு, செரிமானத்தை ஏற்படுத்தும்.

6. வரகு - கண் நரம்புகள், பற்கள் வலு பெற.

7.கேழ்வரகு - பசிக்கும் உணர்வை மேம்படுத்தும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

சீரகம் விலை நிலவரம் 2022