குறைந்த கலோரி உணவு பட்டியல் 2024

குறைந்த கலோரி உணவு பட்டியல் 2024 மற்றும் ஒரு நாளைக்கு எத்தனை கலோரி தேவை - நம் உடலில் ஆற்றல் இயங்குவதற்கும், உடலில் நிலை சீராக வைப்பதற்கும் உணவு என்பது அவசியம். நாம் அன்றாடம் சாப்பிட கூடிய உணவுகளில் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைடிரேட் உள்ளன. ஆனால் அதில் அதில் எத்தனை கலோரி இருப்பதை நம்மால் கண்டறிவது சிரமம். ஆனாலும் அதனை தெரிந்து வைத்து கொள்வதென்பது ஒரு நல்ல செயலாகும். ஆண்களுக்கு 2500 கலோரியும் பெண்களுக்கு 2000 கலோரியும் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது. ஆனால் ஒரு சிலர் அதிகமாக சாப்பிடுவதால் அந்த கலோரிகள் எல்லாம் கொழுப்பாக மாறி நம் உடம்பில் காணப்படுவதால் உடல் பருமன் ஏற்பட்டு சிரமத்திற்கு உள்ளாகிறோம்.

குறைந்த கலோரி உணவு பட்டியல்


வாசகர்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் வரும். அது எப்படி நாம் நினைவில் வைத்து கொண்டா சாப்பிடுவது என்று. நமது உடம்பு ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டுமென்றால் கண்டிப்பாக ஞாபகம் வைத்து தான் ஆக வேண்டும். நாம் அன்றாடம் தினமும் உபயோகப்படுத்தும் உணவுகளில் எவ்வளவு கலோரிகள் இருப்பதாய் ஒவ்வொன்றாக காணலாம்.

ஒரு ஆப்பிள்ல இருக்குற கலோரீஸ் அளவு எவ்வளவு

கலோரி அட்டவணை தமிழில்

1. சப்பாத்தி - 75 முதல் 85 ( 1 )

2. இட்லி - 75 ( 1 )

3. அரிசி சாதத்தில் உள்ள கலோரி 180 முதல் 250 ( 1 கப் )

4. ஒரு முட்டையில் உள்ள கலோரி - 77

5. நிலக்கடலை - 567 ( 100 கிராம் )

6. பால் - 42 ( 100 கிராம் )

தக்காளி விலை இன்று