ஒரு ஆப்பிள்ல இருக்குற கலோரீஸ் அளவு எவ்வளவு ( ஒரு ஆப்பிள்ல எத்தனை கலோரீஸ் இருக்கு Pdf ) - ஆப்பிள் பழம் என்றால் சிறு குழந்தைகள் பெரிய மனிதர்கள் வரை சாப்பிடாத ஆட்களே கிடையாது. அனைவருக்குமே பரிந்துரைப்பது இந்த ஆப்பிள் பழம் தான். 140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகள் இருக்கின்றன மற்றும் 100 கிராம் எடையுள்ள ஒரு பழத்தில் 59 கலோரிகள் இருக்கிறது. ஒவ்வொரு ஆப்பிளும் ஒவ்வொரு எடை இருக்கும். தோராயமாக கணக்கிட்டு கொள்ளலாம். உடம்பிற்கு எந்த வித தீங்கும் மற்றும் பிரச்சனையும் இல்லாத பழத்தை தினமும் சாப்பிட்டு வர இரத்த அழுத்தம், வயிற்றுப்போக்கு போன்றவைகள் குணமாக்கக்கூடிய வல்லமை கொண்டது.
சத்துக்கள்
1. மேலிக் யூரிக் அமிலங்கள்
2. வைட்டமின் பி1, பி2, மற்றும் சி
3. இரும்பு
4. புரோடீன்
5. பாஸ்பேட்
6. சர்க்கரை
7. சோடியம்
8. பெக்டீன்
9. கொழுப்பு
10. சர்க்கரை
11. பொட்டாசியம்
இரத்த ஓட்ட சுழற்சி, இரத்த சோகை, அதிக இரத்த போக்கு, நன்றாக தூக்கம் வர, பற்களின் உறுதி தன்மை அதிகரிக்க, வாய் துறுநாற்றம் நீங்க இந்த ஆப்பிள் உதவுகிறது. மொத்தமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை ஆப்பிள் பழம் உங்கள் விருப்பத்திற்கு நேரத்திற்கு ஏற்றவாறு சாப்பிடலாம். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறையும் சாப்பிடும் போதும் மேலே உள்ள தோலை நீக்கிவிட்டு சாப்பிட்டால் நல்லது. ஏனென்றால் தோலின் மேலே பூச்சிக்கொல்லி படலங்கள் உள்ளமையால் அது உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும். இந்த பதிவில் ஏற்கனவே நாம் பதிவிட்டபடி, ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்று அதிகபட்சமாக இரண்டு உட்கொண்டால் நல்லது. அதற்கு மேல் சாப்பிட்டால் எந்த வித நன்மையையும் ஆப்பிள்கள் நமக்கு தராது. இதில் நாம் கவனிக்க வேண்டியவைகளில் முக்கியமானவை என்னவென்றால் ஆப்பிள் பழங்களை வாங்கும்போது முடிந்தவரையில் இயற்கை சார்ந்தவைகளாக இருந்தால் நல்லது.
ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ்