கேழ்வரகு விலை இன்று 2024 - கேழ்வரகை ராகி என்றும் அழைக்கலாம். இதனை அதிகமாக கிராம மக்கள் தான் உபயோகிப்பர். இதில் அதிகமாக புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், போலிக் மற்றும் விட்டமின் பி6 இருக்கிறது. அதனால் மக்கள் அதிகமாக இந்த உணவை உட்கொள்கின்றனர். மேலும் உடல் சூட்டை குறைக்கும் உணவாக கருதப்படுகிறது. அதனால் மக்கள் நம்பி இதனை உட்கொண்டு உங்கள் உடல் சூட்டை குறைத்து கொள்ளலாம். சிறுதானியம் உணவுகளில் முக்கிய பங்காக இது வகிக்கிறது.
கேழ்வரகு இன்றைய விலை 2024
கீழே கேழ்வரகின் விலை விற்பனை கூடத்தை பொறுத்ததே. மேலும் 2017 முதல் 2022 வரையிலான விலைகளின் பட்டியல்களை இதில் அடங்கும். அதனால் விலையை confirm செய்த பின்னர் முடிவெடுத்து கொள்ளுங்கள்.
நாமக்கல் - 4000
திருச்செங்கோடு - 3800
ராசிபுரம் - 3800
நாமகிரிப்பேட்டை - 3790
சோளக்காடு - 3600
ஜெயன்கொண்டம் - 911
அரியலூர் - 2011
ஆண்டிமடம் - 1905
திண்டுக்கல் - 2400
ஒட்டன்சத்திரம் - 2400
பழனி - 2900
நத்தம் - 3950
கோபால்பட்டி - 600
தேனி - 3105
கம்பம் - 1670
மேலும் சில நாட்களில் மொத்த விற்பனை கூடங்களின் விலையும் அப்டேட் செய்ய இருக்கிறோம். அதனால் பயனாளர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.