உளுந்து விலை இன்று 2024 கருப்பு வெள்ளை today, உளுந்து 1 கிலோ விலை இன்று கடலூர் மதுரை சென்னை தஞ்சாவூர் தமிழ்நாடு - உளுந்து என்றால் உளுத்தம் பருப்பு என்று அர்த்தம் ஆகும். இதன் சத்துக்களாக என்று பார்த்தால் புரத சத்து, கால்சியம், பொட்டாசியம் இருக்கிறது. இதனை இரண்டு விதமாக பிரிப்பார்கள் ஒன்று வெள்ளை உளுந்து மற்றொன்று கருப்பு உளுந்து ஆகும். பொதுவாக நாம் காலையில் எடுக்கும் உணவுகளில் உளுந்து இல்லாமல் இருக்காது. உதாரணமாக சொன்னால் இட்லி மற்றும் தோசை. உளுந்து ஒரு கிலோ விலை என்று பார்த்தால் குறைந்தபட்சம் 40 ரூபாயும் அதிகபட்சமாக 70 ரூபாயும் விற்கப்படுகிறது. கீழே கொடுக்கப்படும் விலையின் பட்டியல்கள் குவிண்டால் விலையின் கீழ் கணக்கீடு செய்யப்படுகிறது.
உளுந்து விலை பட்டியல் 2024
ராஜபாளையம் 2022 - 6400
அருப்புக்கோட்டை - 6200
கீவளூர் - 4685;
குத்தாலம் - 4600
மயிலாடுதுறை - 7002
நாகப்பட்டினம் - 4690
செம்பனார்கோவில் - 7500
சீர்காழி - 7000
வேதாரணயம் - 10500
திருப்பூண்டி - 4630 (16.04.2018)
திண்டுக்கல் - 7004
தேனி - 7400
திருநெல்வேலி - 8000
சங்கரன்கோவில் - 7000
கோவில்பட்டி - 6700
தூத்துக்குடி - 7006
புதூர் - 6000
கடம்பூர் - 7008
கழுகுமலை - 5500 (03.03.2021)
விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்பத்தூர் பகுதிகளில் அன்னுர், காரமடை, கோவை, சூலூர், ஆனைமலை, பொள்ளாச்சி, மயிலாடிப்பாளையம், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் விற்பனை கூடத்தின் விலைகள் ஓரிரு நாட்களுக்குள் அப்டேட் ஆகி விடும்.