மக்காச்சோளம் விலை இன்று 2024 இன்றைய நிலவரம் என்ன - மக்காச்சோளத்தில் சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட் மற்றும் கால்சியம் நிறைந்த நிறைய சத்துக்கள் காணப்படுகிறது. இதனை தவிர்த்து நார்ச்சத்தும் மற்றும் மாவுச்சத்தும் அதிகம் இருப்பதனால் காலை உணவில் இதை எந்த வித தயக்கமும் இன்றி சேர்த்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் சோளக்கதிர்களில் காணப்படும் சிறிய நார் நூல் போன்றதை எடுத்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
மக்காச்சோளத்தின் விலை இங்கே குவிண்டால் மூலம் அப்டேட் செய்யப்படுகிறது. மேலும் தமிழ்நாடு சார்ந்த அனைத்து விதமான மாவட்டங்களின் சோளம் விவரம் ஒவ்வொன்றாக இந்த இணையதளத்தில் இருக்கும். உதாரணமாக மதுரை, கோயம்புத்தூர், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், சிவகாசி, பழனி மற்றும் சேலம் மாவட்டங்களில் எங்கெங்கு விற்பனை கூடத்தில் எவ்வளவு விற்பனை செய்கிறது என்பதனை தெள்ள தெளிவாக காண்போம்.
இதையும் தெரிஞ்சிக்கலாமே: நல்லெண்ணெய் விலை 2024
அப்டேட் ஜனவரி 31, 2022
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு குவிண்டால் மக்காச்சோளம் விலை 1600 லிருந்து 1700 வரையும் இருக்கிறது. விற்பனை கூடம் விலை கூட இங்கு வியாபாரிகள் தருவதில்லை என்று விவசாயிகள் கூறிவருகின்றனர். அது மட்டுமில்லாமல் ஒரு குவிண்டாலுக்கு சோளக்கதிர் ரூபாய் 300 வரையும் விலையை வியாபாரிகள் குறைத்து கொடுக்கின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுப்பினர்.
இதையும் படிக்கலாமே: உழவர் சந்தை விலை நிலவரம்
மக்காச்சோளம் விலை இன்று தமிழ்நாடு ( சேலம், பெரம்பலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கோயம்புத்தூர், பழனி, அரியலூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி )
தாராபுரம் - 1700 (29.01.2022 விலை)
மூலனூர் - 1900 (29.09.2021 விலை)
அலங்கியம் - 2290 (24.03.2022 )
முத்தூர் - 1200 (29.03.2018)
காங்கேயம் - 2500 (12.11.2021)
பொங்கலூர் - 1680
உடுமலைப்பேட்டை - 2200
சேவூர் - 1420
மடத்துக்குளம் - 2170
பெத்தப்பம்பட்டி - 2400
பல்லடம் - 2200
அவிநாசி - 1600
திருப்பூர் - 2200