எள் விலை இன்று 2024 - எள்களில் நிறைய வகைகள் உண்டு. ஒன்று வெள்ளை எள் மற்றொன்று கருப்பு எள் மற்றும் செந்நிறம் கலந்த எள் ஆகும். இதனால் இரத்த சிவப்பணுக்கள், இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் ஏராளமான நன்மைகளும் நல்லெண்ணெய் தயாரிப்பதற்கும் ஏதுவாக இந்த எள்கள் இருக்கிறது. எள் விலை 1 கிலோ today என்று பார்த்தால் 80, 110, 120, 200 மற்றும் அதற்கு அதிகமாக கூட விற்கப்படுகிறது.
இன்றைய எள் விலை பட்டியல்
விருத்தாசலம் - 13736
கடலூர் விற்பனை குழு - 11750
பண்ருட்டி - 12423
திட்டக்குடி - 8333
குறிஞ்சிப்பாடி - 11649
சேத்தியாத்தோப்பு - 1880
ஸ்ரீமுஷ்ணம் - 12625
புவனகிரி - 8286 (12.08.2021)
திண்டிவனம் - 13000
திருக்கோயிலூர் - 13149
உளுந்தூர்பேட்டை - 12611
விழுப்புரம் - 12836
சின்னசேலம் - 11749
கள்ளக்குறிச்சி - 12336
செஞ்சி - 12075
ஆரணி - 3549 (24.07.2017)
சேத்பட் - 8892 (08.06.2021)
செய்யார் - 6298 (05.06.2020)
குறிப்பு
ஒரு சில விற்பனை குழுவில் பழைய தேதி அடிப்படையில் தான் எள்ளு விற்கப்படுகிறது. இதனால் விலை ஏறலாம் மற்றும் இறங்கலாம். மேலும் அதிகமான விலையில் கூட இன்றளவும் போகலாம். அதனால் விவசாயிகள் இதனை கருத்தில் கொண்டு விசாரித்த பின்னர் உங்கள் விலையை தீர்மானிக்கலாம்.
கருப்பு எள்ளு விலை இன்று மதுரை, தமிழ்நாடு - விலை ஓரிரு நாட்களுக்குள் அப்டேட் செய்யப்படும்.
கருப்பு எள்ளு விலை இன்று சென்னை, தமிழ்நாடு - ஓரிரு நாட்களுக்குள் அப்டேட் செய்யப்படும்.
எள் கிடைக்கும் இடம் மதுரை தமிழ்நாடு
கிட்டத்தட்ட ஆறு விற்பனை குழுக்களை மதுரை மாவட்டம் கொண்டுள்ளது. அவற்றில் தான் விவசாயிகள் ஒரு குவிண்டாலுக்கு இவ்வளவு என்று ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த ஆறு இடத்தில இருந்து தான் மக்களுக்கு சப்ளை வருகிறது. அவைகள் மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர், கல்லுப்பட்டி மற்றும் வாடிப்பட்டி ஆகும்.