உழவர் சந்தை விலை நிலவரம் - உழவர் சந்தை என்பது காய்கறிகள் ஒரு இடத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உழவர் சந்தை மூலம் மக்களுக்கு கொடுத்து வியாபாரம் பார்ப்பதாகும். அதனை பெரும்பாலும் ஆறு மாவட்டங்கள் தான் அதிகப்படியான காய்கறிகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்கின்றன. அவைகள் திண்டுக்கல், சேலம், நாமக்கல், தேனி, கோயம்பேடு ( சென்னை ) மற்றும் கோவை ஆகும். இதில் மேலே கூறியுள்ள மாவட்டங்களிலுள்ள உழவர் சந்தைகள் தினசரி காய்கறி விலை நிலவரம் பற்றி தெரிந்து கொள்ள முடியும். இதில் நிர்ணயம் செய்கின்ற விலையின் அடிப்படையில் தான் மற்ற சந்தைகளில் அமல்படுத்துகின்றனர். ஆனால் அந்த விலைக்கும் இந்த விலைக்கும் சற்று மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும்.
அனைத்து விதமான காய்கறிகளின் ரேட் தினசரி அப்டேட் செய்யப்பட்டு இருக்கும். அதில் இருக்கும் விலையை தான் உழவர் சந்தைகளில் பெருமளவில் பயன்படுத்துவார்கள். குறிப்பாக இதில் நிர்ணயிக்கும் விலைகளை உங்கள் ஊர் மார்க்கெட்டில் இருக்காது. ஏனென்றால் உழவர் சந்தையில் வரும் காய்கறிகளின் விலைகளை அப்படியே கடைக்காரர்கள் விற்க மாட்டார்கள். அதைவிட கூடுதலாக விலையை நிர்ணயம் செய்து மக்களுக்கு விற்பார்கள்.
இன்றைய காய்கறி விலை பட்டியல் 2024