நல்லெண்ணெய் விலை 2024

நல்லெண்ணெய் விலை 2024 1 லிட்டர் - இந்த நல்லெண்ணெய் பொதுவாகவே எள் என்னும் தானியத்திலிருந்து பிரித்து எடுத்து கிடைப்பது ஆகும். அதாவது எள் கூட்டல் நெய் சேர்ந்தது தான் எள்யெண்ணெய் ஆகும். ஆனால் நாம் அதனை அப்படி கூறாமல் நல்லெண்ணெய் என்றே கூறி வருகிறோம். ஏனெனில் எள் என்னும் தானியத்தில் இருந்து பெறப்படும் எண்ணெயானது மிகவும் சுத்தமான முறையில் இருப்பதால் இதற்கு இப்படி ஒர் பெயரானது. எண்ணெய்களில் நிறைய வகைகள் உண்டு என்பது நாம் ஏற்கனவே அறிந்ததே.

நல்லெண்ணெய் விலை 2024


பெருமளவில் இதனை தென்னிந்திய பகுதிகளில் உபயோகித்து வருகிறார்கள். இதனை காலையில் வெறும் வயிற்றுடன் உட்கொண்டால் தீராத உடல் சூட்டினை போக்கும் வல்லமை கொண்டது. எந்த வித உணவாக இருந்தாலும் சரி அதில் இதனை பயன்படுத்தினால் மிகவும் நல்லது. இதில் 880 ஆற்றல் கலோரிகளும் மற்றும் ஜூல் 3700 இருப்பதனால் உடலுக்கு நன்மையை பயக்குகிறது.

உழவர் சந்தை விலை நிலவரம்

பயன்கள்

1. கால்சியம் மற்றும் துத்தநாகம் இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

2. இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்புகள் சேர பயன் தருகிறது.

3. சுவாச பாதைகளில் உள்ள பிடிப்புகளை போக்கி நன்றாக சுவாசிக்க உதவி புரிகிறது.

4. மெக்னீசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

மளிகை பொருட்கள் விலை பட்டியல் இன்று

இன்றைய நல்லெண்ணெய் விலை நிலவரம்

மே 2022 இல் நல் எண்ணெய் ஒரு டின் ரூபாய் 4538 ஆக இருந்ததை விட தற்போது ( ஆகஸ்ட் 2022 ) 4702 ரூபாய் வரையும் சந்தையில் விற்கப்படுகிறது. இதனை நிர்ணயிப்பதற்க்கு எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே முடிவெடுக்கும். செக்கு நல்லெண்ணெய் விலை ரூபாய் 310 லிருந்து 350 வரையும் விற்பனை தற்போது நடந்து வருகிறது. செக்கு எண்ணெயை பொறுத்தமட்டில் பெரும்பாலும் மக்கள் தவிர்த்து வருகின்றனர். ஏனெனில் வேலை பளு மற்றும் போதிய நேரம் இல்லாமையால் மரச்செக்கு எண்ணையை தவிர்த்து வருகின்றனர். கடைகளில் கிடைக்கும் நல்லெண்ணெய் ஒரு லிட்டர் என்ன விலையும் செக்கு எண்ணெய் போலவே உள்ளது.

சிறுதானியங்கள் பெயர்கள்