முந்திரி பருப்பு இன்றைய விலை 2024 - முந்திரி பருப்பு மிகவும் சுவை மிகுந்த உணவு ஆகும். இதனை அதிகமாக வீட்டு விசேஷங்களில் உபயோகப்படுத்துவார்கள். முக்கியமாக பாயாசம், கேசரிகளில் யூஸ் செய்வார்கள். இதில் மொத்தமாக 550 கலோரி வரையும் சத்துகள் காணப்படுகிறது. அது மட்டுமில்லாமல் மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்றவகைகளும் இருக்கிறது. முந்திரி பருப்பு விலை 1 கிலோ today 2022 என்று பார்த்தால் 700 லிருந்து 1000 வரையும் விற்கப்படுகிறது. ஒவ்வொரு ஊர்களுக்கு ஏற்றாற்போல் தான் விளலயும் நிர்ணயிக்கின்றனர்.
ஈத்தாமொழி - 12000
வடசேரி - 12000
களியக்காவிளை - 11000
திங்கள் சந்தை - 11000
குலசேகரம் - 12000
தொடுவட்டி - 11000
ஆலங்குடி - 9200
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விற்பனை கூடங்களிலும் விலைகள் சற்று ஏற்றம் மற்றும் இறக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். மேலும் ஒரு சில விற்பனை கூடத்தில் பழைய விலைகளும் மென்ஷன் ஆகி இருக்கின்ற காரணத்தினால் விவசாயிகள் அல்லது உழவர்கள் சற்று விசாரித்த பின்னர் உங்கள் விலைகளை நிர்ணயிக்கலாம்.