பொள்ளாச்சி தேங்காய் விலை நிலவரம் ( pollachi coconut market rate today ) - கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான ஒரு இடமென்றால் அது பொள்ளாச்சி தான். எப்படி திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம் இருக்கின்றதோ அதேபோல் தான் இந்த பொள்ளாச்சியம் மிகவும் பேமஸ் ஆன காய்கறி சந்தையாகும்.
தேங்காய் உற்பத்தியில் வரத்து இங்கே அதிகமாக உள்ள காரணத்தினால் இங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்கின்றது. பச்சை தேங்காய், கருப்பு தேங்காய், கரி தேங்காய் மற்றும் கொப்புரை தேங்காய் என பல்வேறு வகைகளாக பிரிக்கலாம்.
இதையும் பார்க்க: உழவர் சந்தை விலை நிலவரம்
மே 2021
24 ரூபாய் முதல் 31 ( 1 கிலோ )
24. 02.2024
ரூபாய் 30 ( 1 கிலோ )
02.04.2024
பச்சை - 28, 750 ( 1 டன் )
கசங்கள் - 29, 250 ( 1 டன் )
கொப்புரை - 89 முதல் 91 ( 1 கிலோ )
05.04.2024 பிறகு
ரூபாய் 30 முதல் 35 ( 1 கிலோ ).