Power of attorney என்றால் என்ன

Power of attorney என்றால் என்ன - Power of attorney என்பது பவர் பத்திரம் ஆகும். நாம் இந்த இணையதளத்தில் பவர் பத்திரத்தின் தகவல்கள் அனைத்தும் அப்டேட் செய்து இருக்கிறது. அதனை நீங்கள் பார்த்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். 

Power of attorney என்றால் என்ன


இதனை மிகவும் உடல் நிலை சரியில்லாத நபர்கள் தான் அதிகம் பவர் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் தனது சொத்தை பாதுகாக்க அல்லது maintain செய்ய ஒரு நபர் தேவை என்பதால் இந்த பவரை பயன்படுத்துகின்றனர். முக்கியமாக சொன்னால் சொத்தை விற்பனை செய்ய, construction maintain, வாடகை மற்றும் குத்தகை எல்லாம் பார்த்து கொள்வதற்கு ஒரு ஏஜென்ட் யை நியமிப்பார்கள்.

இதில் இரண்டு வகையான பவர் உள்ளது அவை ஜெனரல் பத்திரம் மற்றொன்று ஸ்பெசிபிக் பவர் பத்திரம் ஆகும். எளிமையாக சொன்னால் இந்த அதிகாரம் மட்டுமே உள்ளது என்று ஒன்றை மட்டும் பதிவு செய்வது ஸ்பெசிபிக் பத்திரம் ஆகும். ஒன்றுக்கும் மேற்பட்ட அதிகாரங்களை செய்ய சொன்னால் அது ஜெனரல் பத்திரம் ஆகும்.

பவர் எழுதி கொடுப்பவர் யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். சொந்த இரத்தத்திலும் சரி சொந்த இரத்தமில்லாத நபர்களும் சரி யாரை வேண்டு மானாலும் அவர் பவர் போடலாம். அவ்வாறு எழுதி கொடுக்கும் பவர் ஏஜென்ட் க்கு எந்த வித பணமும் தர தேவை இல்லை.

1. வீட்டு நபர்களுக்கு பவர் எழுதி கொடுத்தால் முத்திரைத்தாள் கட்டணம் 100 மற்றும் பதிவு கட்டணம் 1000 ரூபாய்.

2. வீட்டு நபர்கள் இல்லாதவர்களுக்கு பவர் எழுதி கொடுத்தால் முத்திரைத்தாள் கட்டணம் 100 மற்றும் பதிவு கட்டணம் 10000 வரையும் பணம் செலுத்த நேரிடும்.

குறிப்பு

இந்த பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் வேறுபடும்.

பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி

பாகப்பிரிவினை பத்திரம் மாதிரி

Fb பேஜ்