வீட்டு வாடகை சட்டம் 2022

வீட்டு வாடகை சட்டம் 2022 - வீடு வாடகை சட்டம் அவ்வப்போது தமிழக அரசு மாற்றி கொண்டே வருகிறது. இது கடந்த 1960 இல் இருந்து அமலுக்கு கொண்டு வந்தார்கள். பிறகு 2017, 2019 மற்றும் 2021 புதிய வீட்டு வாடகை சட்டம் அமலுக்கு கொண்டு வந்தார்கள். அதில் இருதரப்பினருக்கும் நன்மைகள் அதிகம் உள்ளன. முதலில் வீடு ஒப்பந்த பத்திரம் ஒன்றை போட்டு விடுவார்கள். அதற்கு பிறகு வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய வேண்டுமானால் வீடு குடியிருப்பவர்களிடம் மூன்று மாதங்கள் முன்னரே சொல்லி விட வேண்டும்.

வீட்டு வாடகை சட்டம் 2022


ஒருவேளை வீட்டின் உரிமையாளருக்கு வீட்டில் வாடகை இருப்பவர்கள் பிடிக்கவில்லை என்றால் அதற்கான சரியான விளக்கத்தினை மாவட்ட ஆட்சியரிடம் மனு எழுதி சப்மிட் செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு கேள்வி எழும். ஹவுஸ் owner யே சென்று வீட்டில் இருப்பவர்களை காலி செய்ய சொல்லலாம் என்று. ஹவுஸ் owner கொடுத்த டைம் முடியாத பட்சத்தில் மற்றும் சட்டத்திற்கு புறம்பான விஷயங்கள் மற்றும் வீட்டை சேதப்படுத்துதல் போன்றவற்றை அவர்கள் செய்தால் அவர்களை நமக்கு வெளிய அனுப்ப உரிமை உள்ளது.

வாடகை வீடு விதிமுறைகள் ( முக்கியமான விதிகள் )

அது மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டை நீங்கள் பரிசோதனை செய்ய வேண்டுமானால் ஒரு நாளுக்கு முன்னரே அவர்களிடம் சொல்ல வேண்டும். மேலும் காலை 07 மணி முதல் 08 மணி வரை மட்டுமே அந்த வீட்டை நீங்கள் பரிசோதனை செய்யலாம் என்று புதிய வாடகை சட்டம் சொல்கிறது.

வாடகைதாரர் நீங்கள் சொன்ன தேதிக்கு மேல் அந்த வீட்டில் வாடகை இருந்தால் அடுத்த மாதம் ரூபாய் 5000 மேல் வசூலிக்கப்படும். இது அவர்கள் சம்பந்தமில்லாமல் வாடகைதாரர் அந்த வீட்டில் தங்கினால் இத்தகைய பணம் வசூலிப்பார்கள். மேலும் வாடகை கொடுப்பவர் ஆன்லைன் இல் அப்டேட் செய்து இருக்க வேண்டும். உங்கள் வீடு square feet அண்ட் அதன் வாடகை மற்றும் அட்வான்ஸ் குறிப்பிட வேண்டும். அது எதற்கு என்றால் சரியான பணம் வசூல் மற்றும் அரசாங்கம் Tax இரண்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்பொது உள்ள புதிய சட்டம் என்ன சொல்கிறது என்றால் இரண்டு மாதம் வாடகை பணம் அட்வான்ஸ் ஆக வாங்கி கொள்ளலாம் என்று. ஆனால் அதனை ஹவுஸ் owner யாருமே பின்பற்றுவதில்லை.

வீட்டில் வாடகை ஒப்பந்த வடிவம் 

வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்வது எப்படி