வீட்டில் வாடகை ஒப்பந்த வடிவம்

வீட்டில் வாடகை ஒப்பந்த வடிவம் - ஒப்பந்தம் என்பது பணத்திற்கும் மற்றவற்றுக்கும் ஒன்று தான். வீடு வாடகை விடும்போது சில பல ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் கூறுவார்கள். வீட்டின் உரிமையாளர் அவர்கள் வீடு வாடகைக்கு விடும்போது அட்வான்ஸ், ரெண்ட், மின்சார வரி மற்றும் தண்ணீர் வரி போன்றவற்றை வாடகை இருப்பவர்களிடம் நிபந்தனைகளை கூறுவார்கள். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

வீட்டில் வாடகை ஒப்பந்த வடிவம்


முதலில் ஒப்பந்த படிவம் ஒன்றை வீட்டின் உரிமையாளர் வைத்திருப்பார். அதில் வீட்டின் உரிமையாளர்கள் என்னென்ன விவரங்கள் போட்ருப்பார்கள் என்று கீழே பார்ப்போம்.

1. வாடகை குடியிருப்பவர் பெயர், வயது, அவருடன் எத்தனை பேர் குடியிருக்க போவார்கள், அவர்களுடைய முகவரி, ஏதாவது ஒரு proof.

2. எத்தனை மாதம் இருப்பார்கள் 

3. அட்வான்ஸ் 

4. மாத வாடகை

5. கையொப்பம்

இது எல்லாமே அதில் அவர் தெள்ள தெளிவாக அந்த ஒப்பந்தத்தில் போட்டு இருப்பார். அதனை வாடகை பெறுபவர்கள் படித்து விட்டு கையொப்பம் இட வேண்டும். மேலும் 11 மாதங்களுக்கு மட்டுமே அந்த ஒப்பந்தம் இருக்கும். ஒருவேளை நீங்கள் அதிகமாக அந்த இடத்தில வசிக்க நேர்ந்தால் மறுபடியும் அந்த இடத்தில் இருக்கலாம்.

பட்டா சிட்டா

Fb பேஜ்