கிரையம் செய்யும்போது அவர்களுடைய ஒரிஜினல் பெயர், அட்ரஸ், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, பத்திரம் நகல் மற்றும் அசல் எல்லாம் சரியானதா என்று பார்க்க வேண்டும்.
முக்கியமாக முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும் என்பதை சரி பார்க்கவும். அது மட்டுமில்லாமல் கிரையம் செய்யும் நபர் அவரே மொத்த செலவை ஏற்க வேண்டும். மேலும் உங்களுடைய பத்திரத்தை திரும்ப பெறும்போது மறுபடியும் நீங்கள் தான் பத்திரத்தை உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கு பணம் கட்ட வேண்டும்.