விதவை மகள் திருமண உதவி திட்டம் விண்ணப்பம் Pdf

விதவை மகள் திருமண உதவி திட்டம் விண்ணப்பம் Pdf - இந்த திட்டம் ஐந்து வகையான திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் பெண்களுக்கு திருமணம் செய்யாமல் தவித்து இருக்கும் தாய்மார்களின் நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் வரப்பட்டது. இந்த உதவிதொகை விதவைக்கு கிடையாது விதவையின் பெண் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விதவை மகள் திருமண உதவி திட்டம் விண்ணப்பம் Pdf


1. படித்தவர்கள் (பட்டப்படிப்பு) - 50, 000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் 

2. படிக்காதவர்கள் - 25, 000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம்

18 வயது நிரம்பி இருக்க வேண்டும் பெண்ணிற்கு. அவர்களுடைய வருமானம் 72, 000 வரையும் தான் இருக்க வேண்டும். முக்கியமாக ஒரு வீட்டில் ஒரு பெண்ணுக்கு மட்டும் தான் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாற்பது நாட்களுக்கு முன்னர் இந்த திட்டத்தின் உதவிதொகையை விண்ணப்பிக்க வேண்டும்.

ஆவணங்கள்

1. வயது சான்றிதழ் 

2. திருமண அழைப்பிதழ் 

3. படிப்பு சான்றிதழ் 

4. வருமான சான்றிதழ்

5. புகைப்படம் 

6. ஆதார் அட்டை 

மேலே கூறிய ஆவணங்கள் அனைத்தும் இ சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்து உடன் ஒரு ஒப்புகை சீட்டு ஒன்றை தருவார்கள். மொத்தமாக அப்ளை செய்த ஹார்ட் copy யை உங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொடுத்து விடுங்கள். மணப்பெண்ணின் தாய்வங்கி கணக்கில் பணம் வந்து விடும்.

அப்ப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் எப்படி பார்ப்பது 

1. Edistrict இணையதளம் செல்லுங்கள் 


2. சென்ற பின்னர் உங்கள் அப்ப்ளிகேஷன் சூஸ் செய்யுங்கள் 


3. மேலும் அப்ப்ளிகேஷன் ID தேர்வு செய்யவும் 

4. இறுதியாக கெட் ஸ்டேட்டஸ் கொடுக்கவும் 

5. உங்கள் விண்ணப்பம எந்த நிலையில் உள்ளது என்பதை உங்கள் screen இல் காட்டும்.

திருமண உதவித்தொகை பெற தேவையான ஆவணங்கள்

திருமண உதவித்தொகை 2021