-->
திருமண உதவித்தொகை 2021

திருமண உதவித்தொகை 2021

திருமண உதவித்தொகை 2021 2022 - திருமண உதவித்தொகைகளை நாம் 5 திட்டத்தின் கீழ் பெறலாம். இந்த உதவித்தொகையானது 2011 ஆண்டு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் மொத்தமாக 2014 ஆம் ஆண்டு தான் இந்த திட்டம் திருமணம்  நபர்களுக்கு பயனை தந்தது என்று சொல்லலாம்.

இந்த உதவி தொகை கல்வி படிப்பு சம்பந்தப்பட்டு தான் செயல்படும். இளநிலை பட்டபடிப்பு மற்றும் பாலிடெக்னிக், டிப்ளமோ முடித்தவர்களுக்கு 50000 ரூபாய் வழங்கப்படும். பத்து மற்றும் பன்னிரண்டாம் முடித்த பெண்களுக்கு 25000 ரூபாய் வழங்கப்படும்.

திருமண உதவித்தொகை 2021


இதற்கு ஆண் 21 வயது உடையவராகவும் பெண் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.மேலும் ஆண்டு வருமானம் 72000 வரையும் தான் இருக்க வேண்டும். திருமண உதவி தொகை பெற தேவையான ஆவணங்களை இன்னொரு பக்கத்தில் கொடுத்துள்ளோம்.

இதில் மணப்பெண் மற்றும் மணப்பெண்ணின் தாய் தந்தை இந்த உதவித்தொகைகளை அப்ளை செய்யலாம். தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு இ சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பியுங்கள். இதற்கான கட்டணம் 120 ரூபாய் வசூலக்கப்படும். ஒருவேளை நீங்களே அப்ளை செய்யலாம் என்று நினைத்தால் Tnedistrict வெப்சைட் சென்று CAN நம்பர் யை என்டர் செய்து இதர விவரங்களையும் பணத்தையும் அதில் செலுத்த வேண்டும்.

அப்ளை செய்த பின்னர் உங்களுக்கு ஒரு ஒப்புகை சீட்டு ஒன்று கொடுப்பார்கள். அதில் உங்கள் அப்ப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் பற்றி நீங்கள் தேர்ந்து கொள்ளலாம். திருமணம் செய்யும் முன்னரே நீங்கள் இந்த உதவி தொகை அப்ளை செய்ய வேண்டும். உதவித்தொகை வர கொஞ்சம் தாமதமாகும் என்பதை நீங்கள் நினைவில் கொள்தல் வேண்டும்.

திருமண உதவி திட்டம் விண்ணப்பம் PDF

அரசு உதவி தொகை 

முதியோர் உதவித்தொகை