-->
உடல் சூட்டை குறைக்க என்ன சாப்பிட வேண்டும்

உடல் சூட்டை குறைக்க என்ன சாப்பிட வேண்டும்

உடல் சூட்டை குறைக்க என்ன சாப்பிட வேண்டும்  - உடலில் அனைத்து விதமான நோய்கள் வருகின்றன. கண்டிப்பாக அனைவருக்குமே வரும் என்பதே உண்மை. உடல் சூடும் ஒரு வகை நோய் தான். நம்முடைய இணையத்தளத்தில் எப்படி உடல் சூட்டை நீக்குவது அகற்றுவது சரி செய்வது போன்ற பதில்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

நாம் தற்போது சூட்டினால் ஏற்படும் நோய்களை பார்ப்போம். கண்டிப்பாக சரும பிரச்சனைகள் வர கூடும். உதாரணமாக முகப்பரு மற்றும் முடி கொட்டுதல் போன்றவைகள் வர கூடும்.

உடல் சூட்டை குறைக்க என்ன சாப்பிட வேண்டும்


அதுமட்டுமில்லாமல் மலச்சிக்கல், வயிற்று போக்கு, உடல் மெலிந்து போகுதல், கண் எரிச்சல், அனல் கொதிக்கும் உடல் இவை எல்லாம் தோன்றும்.

இதையெல்லாம் நாம் சீக்கிரமே குணப்படுத்தி பார்க்க முடியும். மேலும் கீழே கொடுக்கப்படும் லிங்க்ஸ் அனைத்து உடல் சூடு சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

உடல் சூட்டை குறைக்க வெந்தயம் 

உடல் சூடு குறைய என்ன செய்ய வேண்டும் 

உடல் சூடு குறைய ஜூஸ் 

Fb பேஜ்