-->
உடல் சூடு குறைய என்ன செய்ய வேண்டும்

உடல் சூடு குறைய என்ன செய்ய வேண்டும்

உடல் சூடு குறைய என்ன செய்ய வேண்டும் -  உடலில் சூடு ஏற்படுவது இயல்பு தான். இது எல்லோருக்கும் வரும் தான். ஆனால் அதிகமாக வந்தால் கெடுதி தான். மக்களுக்கு அதை பற்றி வந்தால் கூட நேரம் இல்லை என்று பொய் விடுவார்கள். 

அதை அகற்ற எளிமையான வழிகளே உள்ளன. அதனை பின்பற்றினாலே போதுமானதாக இருக்கும். அதை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று கீழே உள்ள தலைப்புகளில் காணலாம்.

உடல் சூடு குறைய என்ன செய்ய வேண்டும்


மேலும் பட்டாசிட்டா.கோ.ன் வெப்சைட் உடல் சூட்டை பற்றி ஏராளமான பக்கங்களை சேகரித்து கொண்டிருக்கிறது. அதில் வெவ்வேறு தலைப்புகளில் உங்கள் பதில்களை காணலாம்.

இருப்பினும், தற்போது உங்கள் கேள்விக்கான விடைகளை காணலாம். நாம் அனைத்து பக்கங்களிலும் போட்டு கொண்டிருக்கும் இளநீர் முக்கியமான மருந்து ஆகும்.

அடுத்தது என்னவென்றால் மோர், தலைக்கு தேங்காய் எண்ணெய், முடிந்தால் ஆலிவ் ஆயில், வெறும் வயிற்றில் தண்ணீர் மற்றும் உடற்பயிச்சி.

உடல் சூடு அறிகுறிகள் 

உடல் சூடு குறைய ஜூஸ்