-->
உடல் சூடு குறைய ஜூஸ்

உடல் சூடு குறைய ஜூஸ்

உடல் சூடு குறைய ஜூஸ் - உடல் சூட்டை பற்றி நாம் நிறைய நிறைய தகவல்கள் இங்கே நாம் கொடுத்துள்ளோம். உடலுக்கு ஜூஸ் குடித்தால் உடல் சூட்டை குறைக்க முடியுமா என்கிற கேள்வியை நம் இணையத்தளத்திலே காணலாம். உடல் சூடு என்பது உஷ்ணம் என்றே பொருள். அத்தகைய சூட்டை நாம் எளிய வழியில் வெளியேற்ற முடியாது.

உடல் சூடு குறைய ஜூஸ்


உடல் சூட்டை குறைக்க உதவும் ஜூஸ்கள் 

1. கற்றாழை ஜூஸ் 

2. கேரட் ஜூஸ் 

3. பீட்ரூட் ஜூஸ் 

4. பழங்கள் 

பழங்கள் நாம் எடுத்து கொண்டால் ஆப்பிள், கொய்யா, மாதுளம், கமலா பழம், சாத்துக்குடி யை நாம் எடுத்து கொள்வது நல்லது. மேலும் இத்தகைய பழங்களை நாம் ஜூஸ் மட்டுமல்லாது அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால் மொத்த சத்துக்களும் அப்படியே கிடைக்கும்.

உடல் சூடு 2 நிமிடத்தில் குறைய 

உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்

Fb பேஜ்