-->
உடல் சூடு 2 நிமிடத்தில் குறைக்க சித்தர் கூறிய வழிகள்

உடல் சூடு 2 நிமிடத்தில் குறைக்க சித்தர் கூறிய வழிகள்

உடல் சூடு 2 நிமிடத்தில் குறைக்க சித்தர் கூறிய வழிகள் - இங்கே சொல்லும் நிவாரணிகள் அனைத்தும் நீங்கள் பின்பற்றும் முன் ஆலோசித்து உபயோகிக்கவும். உடல் கூடு என்பது ஒரு விதமான நோய் எல்லாம் இல்லை. மாறாக நம் சரியாக உடலை பராமரிக்க  தவறினால் வருவது ஆகும். அவ்வாறு வரு சூடு நாம் சீக்கிரம் கையாண்டு கொள்வது நல்லது. இல்லையென்றால் அது கஷ்டமாக போகும்.

உடல் சூடு 2 நிமிடத்தில் குறைக்க சித்தர் கூறிய வழிகள்


உங்களுக்கு உடனடியாக சூட்டை குறைக்க இங்கே வழிகள் குவிந்த வண்ணம் உள்ளது. அவற்றை சற்று பார்ப்போம். முதலில் நீங்கள் காலையில் எழுந்த உடன் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது குறைந்தது ஒரு லிட்டர் ஆவது குடிக்க வேண்டும்.

மேலும் இளநீர், மோர் குடிக்க வேண்டும். மோர் குடிக்கும்போது அதில் நீங்கள் மெழுகு கொட்டையை ஒன்று அல்லது இரண்டு போட்டு குடியுங்கள். அது எதற்கு என்றால் உங்களுக்கு சளி வராமல் இருக்க.

உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்

Fb பேஜ்