உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்

உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள் - உடல் சூடு என்பது பொதுவாக எல்லோருக்குமே வர கூட ஒன்றாகும். அது மிகவும் கொடியது என்றே கூட சொல்லலாம். ஏனென்றால் 100 பாரீன்ஹீட் கு மேலே சென்றால் அனல் கொதிக்கும். இத்தகைய சூட்டை நாம் கையாள வேண்டும் என்பதே உண்மை.

என்னென நோய்கள் வரும் என்பதை இந்த பகுதியில் காண்போம். இதை நாம் பெரிய நோய் என்று பயப்பட கூடாது. பயப்பட அவசியமும் இல்லை என்றே தான் கூற வேண்டும். 

உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்


1. கண் எரிச்சல் 

2. வயிற்று வலி 

3. தலைவலி மற்றும் சளி

முதலில் உங்கள் உடலில் சூடு அதிகமாக இருப்பின் கண் சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கும். அப்பொழுதே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மேலும் ஒரு சிலர்க்கு வயிற்று வலி மற்றும் தலைவலி ஏற்பட கூடும். இத்தகைய சூட்டை நாம் எப்படி கையாள்வது என்று பார்ப்போம்.

பாட்டி வைத்தியம் 

Our Fb பேஜ்