-->
பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்

பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்

பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம் - Patti Vaithiyam, Paati Vaithiyam - பாட்டி வைத்தியம் என்பது அன்றய காலத்தில் எல்லாரும் விரும்புவர். ஏனென்றால் எந்த நோய் பிரச்சனை ஆனாலும் அதை வைத்து சீக்கிரம் குணப்படுத்துவர். உடம்பில் எந்த பிரச்சனை ஆனாலும் அதனை பாட்டி வைத்தியம் கொண்டு சீக்கிரம் குணப்படுத்த முடியும்.

ஆனால் அதனை இன்றயை காலத்தில் கண்டு கொள்வதில்லை என்றே தான் கூற வேண்டும். இயற்கை முறையிலே அணைத்து பிரச்சனைகளையும் நாம் தீர்த்து விட முடியும் என்று அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் கூறுகின்றனர்.

பயனாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். பாட்டி வைத்தியம் என்னென்ன இருக்கிறது என்று கீழே உள்ள போஸ்டில் அப்டேட் செய்கிறோம். அதில் கூறப்படும் அல்லது சொல்லும் resolution யை நீங்கள் முழுவதுமாக செய்யாதீர்கள். எதற்கும் உங்கள் அருகில் உள்ள மருத்துவரை ஆலோசித்து பிறகு use செய்யவும்.

குறிப்பு

நாங்கள் குடுக்கும் அல்லது சொல்லும் அறிவுரைகள் எல்லாம் நீங்கள் மருத்துவர் அல்லது பெரியவர்கள் இடம் கேட்டு செயல்படுத்துங்கள். பயனர்களின் உடல் நலம் எங்களுக்கு முக்கியம். மேலும் நாங்கள் தரம் வாய்ந்த புத்தகங்கள் மற்றும் பெரியவர்களின் ஆலோசின்படி இந்த தகவல்களை பூர்த்தி செய்கிறோம். மேலும் தீர்வுகள் இன்னொரு பக்கங்களில் ஒவ்வொன்றாக நாங்கள் விவரித்துள்ளோம். ஒருவேளை உங்களுக்கு பாட்டி வைத்தியத்தின் வேறொரு கேள்விகள் அல்லது பதில்கள் வேண்டுமாயின் எங்கள் முகநூல் பக்கத்தை பார்க்கவும் அல்லது சந்தேகங்களை கேட்கவும்.

பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்


பட்டா சிட்டா

Fb பேஜ்

1. ஒற்றை தலைவலி நீங்க 

2. நெஞ்செரிச்சல் 

3. சைனஸ் 

4. வயிறு எரிச்சல் 

5. அடிக்கடி தலைவலி வர காரணம் 

6. தலைவலி நீங்க மாத்திரை 

7. ஒற்றை தலைவலி யோகா 

8. ஒரு பக்க தலைவலி வர காரணம் 

9. கடுமையான தலைவலி 

10. கண்பார்வை தலைவலி 

11. அசிடிட்டி 

12. நெஞ்சு எரிச்சல் மற்றும் ஏப்பம் 

13. நெஞ்சு எரிச்சல் நீங்க முத்திரை 

14. நெஞ்சு புண் குணமாக 

15. நெஞ்சு கரிப்பு க்கு என்ன செய்யலாம் 

16. நெஞ்சு எரிச்சல் குணமாக 

17. அல்சர் குணமாக என்ன சாப்பிட வேண்டும் 

18. குடல் புண் ஆற 

19. அல்சர் குணகமாக எத்தனை நாள் ஆகும் 

20. தொண்டை அல்சர் அறிகுறிகள் 

21. அல்சர் உடனடி தீர்வு 

22. அல்சர் நெஞ்சு வலி 

23. நாள்பட்ட அல்சர் குணமாக 

24. கேஸ்ட்ரிக் அல்சர் குணமாக 

25. வயிற்று புண் குணமடைய பழம் 

26. அல்சரை குணப்படுத்தும் அற்புத மருந்து 

27. அல்சர் குணமாக என்ன வழி 

28. அல்சர் அறிகுறி தமிழ்