உடல் சூட்டை குறைக்க வெந்தயம் | பழங்கள் | வழிகள்

உடல் சூட்டை குறைக்க வெந்தயம் என்ன சாப்பிட வேண்டும் பழங்கள் உணவுகள், வழிகள், என்ன வழி, என்ன செய்வது, மருந்து, என்ன செய்யலாம், பாட்டி வைத்தியம் - நம்முடைய உடல்சூட்டை குறைக்க மிகவும் எளிமையான வழி வெந்தயம் தான். நாம் நம் இணையத்தளத்தில் சொன்னதை போல் தான். அனைத்தையும் நாம் உபகோகிக்க வேண்டும். 

நம் வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து உடல் சூட்டை குறைக்க முடியும். அதற்கான விளக்கங்களை நாம் முன்பு உள்ள போஸ்ட் களில் கொடுத்துள்ளோம்.

ஆனால் இப்பொது நாம் சொல்லப்போகும் உணவு வெந்தயம் ஆகும். வெந்தயம் வெப்பத்தை தணிக்க கூடிய ஒன்றாகும். அதை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம்.

உடல் சூட்டை குறைக்க என்ன சாப்பிட வேண்டும்

வைட்டமின் சி அதிகமாக எடுத்து கொள்ளுங்கள். அதில் தான் சூடு தணியும் சக்தி உள்ளது என்றே சொல்லலாம். 

உடல் சூட்டை குறைக்கும்  பழங்கள்

1. கொய்யா பழம் 

2. தக்காளி 

3. கிவி 

4. ஸ்ட்ராபெர்ரி 

5. ஆரஞ்

உடல் சூட்டை குறைக்க வழிகள்

வழிகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஆனால் நாம் முறையாக பின்பற்றுவதேலே தான் உள்ளது. விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், தலைக்கு வாரம் இரு முறை உபயோகியுங்கள். 

உடல் சூட்டை குறைக்க வெந்தயம்


முதலில் நீங்கள் வெந்தயம் எடுத்து தண்ணீரில் போடவும். ஒரு சிறிய கிளாசில் நீரை எடுத்து அதில் வெந்தயம் போடவும். சிறிது நேரம் கழித்து அந்த நீரை பருகவும். முடிந்தால் வெந்தயத்தை கூட நீங்கள் சாப்பிடிலாம்.

நீங்கள் முடிந்தால் உங்கள் பக்கத்தில் உள்ள மருத்துவரை அணுகி உங்கள் உடல் சூட்டை பற்றி சொல்லுங்கள். அவர் எடுத்துருப்பார் என்ன என்ன சாப்பிட வேண்டும் என்று. பிறகு நீங்களே கேக்கலாம் இது சாப்பிட்டால் நல்லதா கெட்டதா என்று. நல்லது என்றால் எப்படி  பருகுவது எவ்வாறு சாப்பிடுவது எந்த நேரம் சாப்பிடுவது என்கிற கேள்விகளை எழுப்புங்கள்.

உடல் சூடு குறைய என்ன செய்ய வேண்டும் 

உடல் சூடு அறிகுறிகள் 

உடல் சூடு குறைய ஜூஸ்

FB Page