தொழில் வரி விண்ணப்பம் விதிப்பு எண்

தொழில் வரி விண்ணப்பம் விதிப்பு எண் ( tholil vari online payment apply online ) - வரிகளில் பல இருப்பதை நாம் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தொழில் அதாவது வணிக ரீதியான வரி என்பது அரசாங்கத்திற்கு கொடுக்கப்படும் வரி ஆகும். இத்தகைய வரிகள் நாம் கட்டாயம் கட்ட வேண்டுமா என்று சிலர் நினைப்பதுண்டு. அது எவ்வகை தொழில்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் கட்ட வேண்டும்.

தொழில் வரி விண்ணப்பம் விதிப்பு எண்


ரூபாய் 20, 000 க்குள்ளாக இருந்தால் அதற்கு விலக்கு அளிக்கப்படும். ரூபாய் 20, 000 க்கு மேல் இருந்தால் 100 ரூபாயிலிருந்து 135 வரையும் வரி கட்ட நேரிடும். இதேபோல் எவ்வளவு வருவாய் வந்தாலும் அதற்கேற்றாற் போல் கட்டுதல் அவசியம். சென்னை மாநகராட்சி பொருத்தமட்டில் படிவம் 2 இல் விண்ணப்பம் பூர்த்தி செய்து தர வேண்டும்.

வீட்டு வரி கணக்கீடு

மற்ற உள்ளாட்சி அமைப்புகளில் உங்கள் ஊர், நகரம், கிராமம் அமைந்திருக்கிறதோ அங்கு விண்ணப்பம் வாங்கி கொண்டு விவரங்கள் எழுதி தரணும். உங்கள் பெயர், முகவரி, வேலையாட்கள் எண்ணிக்கை, வருவாய் ( தோராயமாக ) என அனைத்து விவரங்கள் இருக்கும்.

வீட்டு வரி செலுத்துவது எப்படி

முதலில் அதற்கு உரிமம் வாங்கி கொண்டிருந்தால் இதன் வேலை ஈசியாக முடியும். இல்லையென்றால் முதலில் தொழிலுக்கான உரிமம் பெற்ற பின்னர் அப்ளை செய்தால் சிறப்பாக இருக்கும்.

வாரிசு சர்டிபிகேட் வாங்குவது எப்படி