வாரிசு சர்டிபிகேட் வாங்குவது எப்படி ( Latest )

வாரிசு சர்டிபிகேட் வாங்குவது எப்படி அல்லது பெறுவது எப்படி - சொத்தின் பரிமாற்றத்திற்கு சம்பந்தப்பட்டவர் அதாவது சொத்தின் உண்மையான உரிமையாளர் இல்லாத போது இந்த வாரிசு சான்றிதழ் இருந்தால் மட்டுமே சொத்து பரிமாற்றமே நடக்கும். இந்த சர்டிபிகேட் சொத்து பரிமாற்றத்திற்கு மட்டுமல்லாமல் வங்கியில் பணம் எடுக்க ( Fixed deposit ) மற்றும் இதர விஷயங்களுக்காக தேவைப்படுகிறது.

வாரிசு சர்டிபிகேட் வாங்குவது எப்படி


நாம் முந்தைய பதிவில் கூறப்பட்டுள்ளபடி வாரிசு சான்றிதழை பெற இரு வழிகளை நாம் கையாளலாம். அவற்றில் ஒன்று வழக்கறிஞர் அல்லது வழக்குரைஞர் மற்றும் இ சேவை போர்டல் வழிகளில் நாம் சர்டிபிகேட் பெற்று கொள்ள முடியும்.

இதற்கு கட்டணமாக ரூபாய் 60 மட்டுமே வசூல் செய்யப்படும். வழக்கறிஞர் மூலம் பெறுகின்ற வாரிசு சான்றிதழ் கட்டணங்கள் ஆங்காங்கே பொறுத்தே கட்டணங்கள் வேறுபடும்.

இதையும் பார்க்க: Tamilnilam