தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சென்னை முகவரி

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சென்னை முகவரி - தமிழ்நாட்டில் 1970 சட்டம் இந்த வாரியத்தை கொண்டு வந்தது. ஆனால் 1971 இல் தான் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதன் நோக்கம் நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் அதாவது குடிசை வீட்டில் உள்ள மக்களுக்கு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு அமைத்து தருதலாகும்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சென்னை முகவரி


1984 இல் சிறு வீட்டில் இருப்பவர்களுக்கு அவர்களின் வாழ்விடத்தை மேம்படுத்த திட்டமிட்டார்கள். அதற்கு பிறகு 1992 இல் வருவாய் மற்றும் பொருளாதார அடிப்படையில் உள்ள மக்களை கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு நிதி மானிய திட்டங்கள் அமைக்கப்பட்டது.

வருவாய் துறை சட்டங்கள் Pdf

தெடர்ந்து பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும் 2012 இல் ஒரு mission ஒன்றை திட்டமிட்டார்கள். அது என்னவென்றால் 2023 வருடத்திற்குள் அனைவருக்கும் வீடு என்பதனை செயல்படுத்தப்பட்டது. பிறகு 2015 பிரதான் மந்திரி யோஜனா மூலம் வீடு என புதிய திட்டம் ஒன்றினை மத்திய அரசாங்கம் கொண்டு வந்தது. இப்படி பல திட்டங்கள் வீடுகளை சார்ந்தே உள்ளன.

கலெக்டர் பணிகள்

முகவரி

தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம்,

கண்ணகி நகர்,

தொரைப்பாக்கம்,

சென்னை 600 097.

ஊராட்சி தொழில் வரி