வருவாய் துறை சட்டங்கள் Pdf - வருவாய்த்துறை இன்று மிகப்பெரும் துறையாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. இதனை கையாள மாவட்ட ஆட்சியர் முதல் கிராம பணியாளர் வரை செயல்படுகின்றனர். வருவாய் துறையை பொருத்தமட்டில் பட்டா மட்டுமல்லாமல் முதியோர் உதவித்தொகைகள் வரையிலான பதிவேடுகள் இன்றளவும் சேமித்து வரப்படுகின்றன.
ஒவ்வொரு சட்டமும் அதனை பின்பற்றவும் மற்றும் அதன் விதிகளை மீறக்கூடாது என்பதற்காக சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அந்த வகையில் வருவாய் துறையில் ஏகப்பட்ட சட்டங்கள், சட்ட திருத்தங்கள் உள்ளன. அதில் சிலவற்றினை காண்போம்.
1. நில எடுப்பு சட்டம்
2. நில கையகப்படுத்துதல்
3. கிராம கணக்குகள்
4. சீலிங் நிலங்கள்
5. தகவல் அறியும் உரிமை சட்டம்
6. பட்டா சிட்டா அடங்கல்
7. அ பதிவேடு
மேலும் பல சட்டங்களை காண Tn.gov.in என்கிற இணையத்தளத்தில் வருவாய்துறைக்கு சம்பந்தப்பட்ட அனைத்தையும் காணலாம்.