அரசாணைகள் தொகுப்பு pdf 2024

அரசாணைகள் தொகுப்பு pdf 2024 ( Tamil nadu government orders 2024 pdf ) - அரசாணை என்பது ஒரு திட்டத்தை அல்லது அரசு சார்ந்த விஷயத்தை நடைமுறைப்படுத்த வெளியிடப்படும் ஒரு ஆர்டர் ஆகும். உதாரணமாக கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டாவாக மாற்ற ஒரு அரசாணையை வருவாய்துறையானது பிறப்பித்துள்ளது. இதனை போன்று தான் ஒவ்வொரு விஷயங்களையும் செயல்படுத்த அரசாணை வெளியிடப்படுகிறது.

அரசாணைகள் தொகுப்பு pdf


40 க்கும் மேற்பட்ட துறைகள் இருந்தாலும் ஒவ்வொரு துறையிலும் ஏகப்பட்ட திட்டங்கள் அல்லது உட்பிரிவு துறைகள் என பல்வேறு உள்ளன. அதன் மொத்த விவரங்களையும் அந்தந்த துறைகளுக்குண்டான இணையத்தளத்திலோ அல்லது பொது இணையத்தளத்திலோ தெரிந்து கொள்ள முடியும்.

ஊராட்சி தொழில் வரி

tn.gov.in என்கிற தமிழ்நாடு இணையத்தளத்தில் அரசாணைகளுக்குண்டான தொகுப்புகள் வெளியிடப்படும். அப்படி இல்லையென்றால் அந்தந்த மாவட்டத்திற்குண்டான இணையத்தளத்திலேயே செக் செய்து கொள்ளலாம். உதாரணமாக சென்னை வெப்சைட்டிற்கு chennai.nic.in வெப்சைட்டில் அப்டேட் செய்யப்பட்டிருக்கும்.

வருவாய் துறை பட்டா