நீங்கள் முதலில் தாலுகா ஆபீஸ் சென்று உங்களுடைய கோரிக்கையை ஒரு மனுவாக கொடுங்கள். அதற்கு பிறகு அவர்கள் உரிய நேரத்தில் அல்லது நாட்களுக்குள் உங்களுடைய விண்ணப்பத்தினை ஏற்று சார்பதிவாளர் உங்களுடைய நிலத்தை அளவெடுப்பர்.
இதற்கு விண்ணப்பங்களை நீங்கள் தாலுகா ஆபீஸ் இல் வாங்கி கொள்ளுங்கள். நிலத்தை அளக்க கட்டணம் அந்தந்த மாவட்டத்தின் சார் பதிவாளரே சொல்லி விடுவார். இந்த கட்டணம் மாவட்டங்களுக்கு மாவட்டங்களுக்கு மாறி விடும்.