-->
சொத்து பிரிப்பது எப்படி

சொத்து பிரிப்பது எப்படி

சொத்து பிரிப்பது எப்படி - சொத்து என்பது தான் அல்லது தனது குடும்பம் அனுபவிக்கும் நிலம், மனை, வீடு உரிமை கொள்வது ஆகும். இதில் நிறைய வகைகள் உள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம். பொதுவாக சொத்து பிரிக்கும் விஷயம் அவ்வளவு எளிதல்ல. மாறாக ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன.

சொத்து பிரிப்பது எப்படி


பெண்கள் சொத்துரிமை பிரச்சனை அன்றைய காலத்தில் இருந்து இன்றயை காலம் வரை தொடர்கிறது. இந்த சட்டமானது பெண்களுக்கும் சம பங்கும் உண்டு என்பதை 1956, 1989 மற்றும் 2005 சட்டம் சொல்கிறது.

தமிழ்நாடு பெண்கள் சொத்துரிமை சட்டம் 1989

பெண்கள் சொத்துரிமை சட்டம் 2021

பாகப்பிரிவினை சொத்தை பிரிக்கும் பொது அது பூர்வீக சொத்தாக இருக்க வேண்டும். அதிலும் ஒருவருக்கு பிரித்து மற்றொருவருக்கு பிரிக்காமல் போனால் அதுவும் பிரச்சினையே. பிரிக்காமல் போன நபர் கோர்ட்டில் கேஸ் போடலாம்.

பாகப்பிரிவினை செய்வது எப்படி 

பாகப்பிரிவினை பத்திரம் மாதிரி

தனது சுய சம்பாதத்தில் சேர்த்த சொத்தை தானமாகவும் வழங்கலாம். அவ்வாறு வழங்கிய சொத்தை மறுபடியும் பெற பட மாட்டாது. ஆனால் நிபந்தனை மீறினால் அந்த தான பத்திரம் மற்றும் தான செட்டில்மெண்ட்க்கும் பிரச்சனை தான். தான பத்திரம் என்பது நமது சொந்தத்துக்குள்ளே கொடுப்பது ஆகும். தான செட்டில்மெண்ட் பத்திரம் என்பது மூன்றாவது நபருக்கு நாம் கொடுப்பது ஆகும்.

தான பத்திரம் 

Fb பேஜ்