செட்டில்மெண்ட் பத்திரம் மாதிரி Pdf

செட்டில்மெண்ட் பத்திரம் மாதிரி PDF அல்லது தான பத்திரம் மாதிரி pdf - செட்டில்மென்ட் பத்திரம் தனது குடும்பத்திற்காக எழுதி வைப்பது ஆகும். தனது வீட்டில் இருப்பவர்கள் மட்டுமே அதனை உரிமை கொண்டாட முடியும். இதனை வேற யாருக்கும் எழுதி வைக்க முடியாது. ஒருவேளை நீங்கள் எழுதி வைக்க கண்டிப்பாக தான பத்திரம் கொடுக்க வேண்டும். இதில் கண்டிஷன் செட்டில்மென்ட் ஒன்று உள்ளது. 


செட்டில்மெண்ட் பத்திரம் மாதிரி Pdf

இது ஒரு வகையான தான பத்திரம் ஆகும். நீங்கள் தானமாக வழங்கிய பத்திரத்தை திரும்ப பெறுவது கஷ்டம் தான். 

விற்பனை பத்திரம் 

சொத்து பிரச்சனை 

Eservices