-->
பட்டா பெறும் முறை - பட்டா வழங்கும் முறை

பட்டா பெறும் முறை - பட்டா வழங்கும் முறை

பட்டா பெறும் முறை, பட்டா வழங்கும் முறை - முன்பு எல்லாம் பத்திர பதிவு செய்து இருந்தாலே போதுமானதாக இருந்தது. ஆனால் இப்பொது கண்டிப்பாக பட்டாவை வாங்கியே தீர வேண்டும் என்பதே உண்மை.

மேலும் பட்டாக்களை பெற நாம் நடையாய் நடக்க வேண்டி இருக்கு. இருந்தாலும் அவ்வளவு கஷ்ட பட்டாலும் அதனை நாம் பெற முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பட்டா பெறும் முறை


நாம் இதை நேரடியாகவே பத்திர பதிவு ஆபீஸ் கே சென்று அப்ளை செய்யலாம். நீங்கள் விண்ணப்பித்த உடனே அது வந்து சேராது. ஏனென்றால் நிறைய பேர் அப்ளை செய்கிறார்கள். ரிப்போர்ட்கள் குவிந்த வண்ணம் உள்ளது என்றால் அது உண்மையே.

1. விண்ணப்பதாரர் ஒரிஜினல் recent போட்டோ 

2. நகல் 

3. பத்திர பதிவு சான்றிதழ் மற்றும் ஒரிஜினல் 

4. உங்களுடைய ப்ரூப் எதாவது ஒன்று 

5. கட்டணம்.

மேலே கேட்க்கும் அனைத்தையும் நீங்கள் சீக்கிரமே எடுத்து கொண்டு பத்திர பதிவு ஆபீஸ் கு சென்று பாருங்கள்.

சொத்து மதிப்பு சான்றிதழ் 

அக்ரீமண்ட் பத்திரம் 

ரத்து பத்திரம் 

Fb