சொத்து மதிப்பு சான்றிதழ் PDF

சொத்து மதிப்பு சான்றிதழ் PDF  - சொத்து மதிப்பை நம்மால் கணக்கிட இயலும். ஆனால் நாம் வெறும் வாய் வார்த்தைகளால் சொன்னால் ஆகாது. ஒருவேளை நீங்கள் உங்கள் சொத்துக்களை விற்க முயன்றால் அதற்கான சான்றிதழ் இருந்தால் நமக்கு மிகவும் வசதியாக இருக்கும் அல்லவா.

அதற்காக நாம் அதிகமாகி லாம் அலைய தேவை இல்லை என்பதே உண்மை. என்னென தேவை என்பதை இந்த போஸ்டில் பார்க்கலாம்.

சொத்து மதிப்பு சான்றிதழ் PDF


1. உங்களுடைய போட்டோ 

2. பட்டா சிட்டா 

3. வில்லங்கம் 

4. கட்டட or நிலத்தின் மதிப்பு 

5. வழிகாட்டு மதிப்பு 

இவை அனைத்தும் கண்டிப்பாக வேண்டும். மேலும் அலுவலகர் எந்ததெந்த ஆவணங்கள் கேட்கிறாரோ அதனை சமர்பிக்க வேண்டும்.

கிரைய பத்திரம் 

விக்கிறையப் பத்திரம் 

Fb பேஜ்