விக்கிரையப் பத்திரம்

விக்கிரையப் பத்திரம் - Already நீங்கள் கிரையம் செய்து கொடுத்த பத்திரத்தை சுத்த கிரயமாக பெற்று கொள்வது விக்கிறை பத்திரம் ஆகும். ஒருவர் தனது சொத்தை வைத்து அமௌன்ட் வாங்கியிருந்தார் என்றே வைத்து கொள்வோம்.

அதை அவர்களால் திரும்ப பெற முடிய  என்றால் அல்லது அவர்களுக்கு மேலும் பணம் தேவை படுகிறது என்றால் அதை விற்க முயல்வர்.

வில்லங்க சான்று online 

இலவச பட்டா பெறுவது எப்படி 

பட்டா வாங்க ஆகும் செலவு 

விக்கிரைப் பத்திரம்


அதாவது முழுவதுமாக சொத்தை அவர்கள் பெயருக்கு எழுத்து கொடுப்பர். குறிப்பாக அதில் எந்த வித வில்லங்கம் மற்றும் பிரச்சனை ஏதும் இல்லாமல் இருத்தல் அவசியமாகும்.

ஒருவேளை இருந்தால் அதற்குண்டான செலவை அவர்களே ஏற்று ஆக வேண்டும்.

கிரைய பத்திரம் 

முத்திரைத்தாள் கட்டணம் 

Eservices