-->
பட்டா சிட்டா அடங்கல்

பட்டா சிட்டா அடங்கல்

பட்டா சிட்டா அடங்கல், அடங்கல் சான்று Online படிவம் PDF தமிழ்நாடு - அடங்கல் என்பது ஒரு ஊரின் அல்லது கிராம புறங்களில் சர்வே நம்பர் களின் அடங்கிய பதிவேடு தான் அடங்கல் என்பர்.

பொதுவாக ஒரு மனையை இன்னாருடையது என்று கண்டுபிடிப்பதற்கு தேவைப்படுவது என்னவோ சர்வே நம்பர் தான். அந்த சர்வே நம்பர் வைத்து தான் நம்மால் எல்லாவற்றையும் செய்ய முடியும். உதாரணமாக நாம் வில்லங்கம் போட, பட்டா யார் பெயரில் உள்ளது மற்றும் இதர செய்திகள் பார்க்க Use ஆகிறது.

பட்டா சிட்டா அடங்கல்


அடங்கல் வருவாய் துறையை சார்ந்து இருக்கும். அது மட்டுமில்லாமல் அதன் எக்ஸாக்ட் பரப்பளவை காண இது உதவுகிறது.

கிரைய பத்திரம் 

முத்திரைத்தாள் கட்டணம் 

பத்திர பதிவு சட்டம் 

Fb