-->
பத்திர பதிவு புதிய சட்டம் 2021

பத்திர பதிவு புதிய சட்டம் 2021

பத்திர பதிவு புதிய சட்டம் 2021 2022 - பத்திர பதிவு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசாங்கம் கடந்த செப்டம்பர் monthil கொண்டு வந்தது. அது என்னவென்றால் போலி பத்திரத்தை கண்டறிவது ஆகும்.

பத்திர பதிவு துறைக்கு ஏகப்பட்ட போலி பத்திரங்கள் வந்து வந்து குவிந்து கொண்டுள்ளன. அதை பதிவாளர் கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்பதே நோக்கம்.

பட்டா சிட்டா தகவல் 

பழைய பட்டா எண்

ஆன்லைன் EC 

பத்திர பதிவு புதிய சட்டம் 2021


ஆனால் இப்பொது அதை verify செய்யும் பதிவாளரே ரத்து செய்யலாம் என்று கூறிருக்கிறது. அது மட்டுமில்லாமல் அதனை கண்டுபிடித்து அவர்கள் மேல் கோர்ட்டில் ஆஜர் செய்யலாம். மேலும் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கும் என்றும் கூறியிருக்கிறது.

பட்டா வாங்குவது எப்படி 

பட்டா மாற்றம் விண்ணப்பம் 

Eservices