பதியப்படாத பத்திரம்

பதியப்படாத பத்திரம் - பதியப்படாத பத்திரம் என்பது முறையாக சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படாத பத்திரம் ஆகும். அந்த வகை பத்திரமானது உங்களிடம் இருந்தால் உடனடியாக பத்திர பதிவு செய்து விடுங்கள். இல்லையென்றால் அதனை நாம் மூன்றாவது நபருக்கும் விற்பனையும் செய்ய முடியாது.

நிலம் அல்லது மனை பாகப்பிரிவினை செய்யும்போது ஒரு வெண்ணிலை கடன் பத்திரத்தில் 2008 முன்னர் உபயோகப்படுத்திருந்தனர். அதாவது ஒரு வெள்ளை காகிதத்தில் ஊரார் முன்னிலையில் தகுந்த சாட்சிகளுடன் பாகப்பிரிவினை செய்து இருப்பது ஆகும்.

பதியப்படாத பத்திரம்


அந்த வகை பத்திரத்தை நம்மால் விற்பனை செய்ய முடியாது. அதனால் உடனடியாக பத்திரத்தை  செய்ய வேண்டும். அந்த வெண்ணிலை கடன் பத்திரம் மற்றும் இதர பட்டா சிட்டா ஆவணங்களை எடுத்து கொண்டு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பாருங்கள். அங்கே உங்களுக்கான விடைகள் கிடைக்கும்.

இதையும் படிக்க: பட்டா சிட்டா புலப்படம் Download

பாகப்பிரிவினை அல்லாத வேறு ஒரு பத்திரங்களை பதிவு செய்யாமல் இருந்தால் உடனடியாக பதிவு செய்து விடுங்கள். அது எல்லாருக்கும் பொருந்தாது. வாரிசின் அடிப்படையில் ஒரு சிலர் பதிவு செய்யாமல் இருப்பர். அவர்கள் கட்டாயம் பதிவு செய்திருத்தல் நல்லது.

கிரைய பத்திரம் என்றால் என்ன 

காணாமல் போன பத்திரம்

Fb பேஜ்